அதிகரிக்கப்பட்டது பால் மா விலை – புதிய விலை


அதிகரிக்கப்பட்டது பால் மா விலை – புதிய விலை

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி பால்மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி பால் மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 600 ரூபாவினாலும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.