அமெரிக்கவிற்கு வட கொரியா எச்சரிக்கை.

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அமெரிக்கவிற்கு வட கொரியா எச்சரிக்கை.

எச்சரிக்கையையும் மீறி வட கொரிய தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனை நடாத்தி வருகிறது.

மேலும் அண்டை நாடான தென் கொரியாவிற்கும் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.

இதற்கிடையே தென் கொரியவிற்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்க மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரிய எச்சரித்திருந்தது.

தற்போது அமெரிக்கவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.