அரசியல்வாதியின் ஊடக நண்பருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அரசியல்வாதியின் ஊடக நண்பருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

மிகவும் மத்தியஸ்தமாக டிவி ஒன்றில் காலையில் பத்திரிகை வாசிக்கும் ஊடக நண்பர் ஒருவருக்கு அண்மையில் சிறந்த ‘வாய்ப்பு’ ஒன்று வந்தது. மில்லியன் பெறுமதியான வீடு ஒன்றே அவருக்கு வாய்ப்பாக வந்தது.

இதனை விளைக்கு வாங்குங்கள் என்று பிரச்சாரம் செய்தாலும் உண்மையில் எதிர்கட்சியில் இருந்து அடிக்கடி டிவி.க்கு வொய்ஸ்கட் வழங்கும் எதிர்கட்சி நபரே வீட்டை வழங்கியுள்ளார்.

ஊடக நண்பருக்கு அந்த அரசியல்வாதியுடன் தொடர்பு இருப்பது இதற்கு முன்னரும் தெரியவந்தது. அந்த நட்பு உறுதிபடுத்தும் வகையில் பரிசு கிடைத்துள்ளது. நட்பை மறைத்தாலும் வீடு பரிசை மறைக்க முடியவில்லை.

நாளை இந்த செய்தி பத்திரிகைகளில் வௌியாகினால் சகோதரருக்கு அதையும் சுயாதீனமாக அறிவிக்க வேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஒபர் வழங்கி பழக்கப்பட்ட இந்த அரசியல்வாதிக்கு எதிர்கட்சியில் இருக்கும்போதும் பழைய பழக்கம் விட்டுப் போகவில்லை.