அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை?


அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை?

தனியார் துறையில் பணியாற்றுவதற்காக அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்குவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

7 பேர் கொண்ட இக்குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இரு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அக்குழு கோரப்பட்டுள்ளதாகவும் பொதுநிர்வாக அமைச்சின் செயலளார் எம்.எம்ட.பி.கே. மாயதுன்ன தெரிவித்துள்ளார்.