அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி


அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYEE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்று இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.