இன்றைய டாலர் மதிப்பு மேலும் அதிகரிப்பு


இன்றைய டாலர் மதிப்பு மேலும் அதிகரிப்பு

சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் இன்றைய டாலர் மதிப்பு இன்று மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 280 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 270 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாவாகும் கொள்வனவு விலை 355 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 311 ரூபாகவும் விற்பனை விலை 297 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 302 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224 ரூபாவாகவும் கொள்வனவு விலை 213 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.