இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள (Exchange rate today Sri Lanka) இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி இலங்கை ரூபா மதிப்பு,
டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 289 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 380 ரூபா 30 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 41 சதம்.