இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவோர் கண்டிப்பாக இதை வாசிக்கவும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவோர் கண்டிப்பாக இதை வாசிக்கவும்

இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும். இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால் கண்களில் கேன்சர் நோய் கண்டிப்பாக வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் கேன்சர் எற்பட்டு உள்ளது .

நாம் கவனமுடன் இருப்போம் வருமுன் காப்போம்.

உங்களால் முடிந்தால் அனைவருக்கும் தெரியப்படுத்துஙகள்

இதனையும் தாண்டி செல் போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எனின் ஒளி கதீர்வீச்சின் அளவை குறைத்து பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.