இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது


இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

சிறியளவில் நில அதிர்வுகள்!

இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

புத்தல, வெல்லவாய, ஹந்தபனகல பிரதேசங்களில் ரிக்டர் அளவுகோலில் 3.0 மெக்னிரியூட் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டமை காரணமாக எந்த ஆபத்தும் இல்லை என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Today’s Earthquakes in Sri Lanka