இலங்கை விமானப்படையின் ஹெலி விபத்து

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கை விமானப்படையின் ஹெலி விபத்து

பெல் 206 ரக ஹெலிகொப்டர் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிங்குரங்கொட விமானப்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பயிற்சியில் ஈடுபட்ட விமானிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.