06 வகை இஸ்லாம் பாடநூல்களை திருப்ப பெற உத்தரவு – கல்வியமைச்சு அதிரடி


06 வகை இஸ்லாம் பாடநூல்களை திருப்ப பெற உத்தரவு – கல்வியமைச்சு அதிரடி

முஸ்லிம் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டிருந்த 06 வகையான இஸ்லாமிய பாடநூல்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கல்வி வௌியீட்டு ஆணையாளரால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிவித்தலை கீழே காணலாம்.

இஸ்லாம் பாட நூல்; திரும்ப பெற உத்தரவு - Today news in Tamil