உடுவே தம்மாலோக தேரர் விளக்கமறியலுக்கு சென்றார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


உடுவே தம்மாலோக தேரர் விளக்கமறியலுக்கு சென்றார்

குற்றப் புலனாய்வுப் பிரிவினாபல் கைதுசெய்யப்பட்ட உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்தத குற்றம்சாட்டில் உடுவே தம்மாலோக தேரர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் இன்று மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.