உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு டொலர்கள்

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு டொலர்கள்

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிந்தவுடன், முதலாவது தொகைப் பணம் விடுவிக்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு டொலர்கள்