நாட்டில் 664 பேர் அதிரடிக் கைது


நாட்டில் 664 பேர் அதிரடிக் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி யமை தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய இலங்கைச் செய்திகள்