ஊரடங்கு நேரத்தில் மாற்றம் – சற்றுமுன் வௌியான அறிவிப்பு


ஊரடங்கு நேரத்தில் மாற்றம் – சற்றுமுன் வௌியான அறிவிப்பு

இன்று இரவு 8 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றிரவு 11மணியிலிருந்து நாளை (17) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.