எதிர்வரும் 15ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


எதிர்வரும் 15ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு

ஏப்ரல் 15ம் திகதி வௌ்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பு 13ம் (புதன்கிழமை), 14ம் (வியாழக்கிழமை) திகதிகளில் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.