எம்மைப் பற்றி

சிலோன் நேசன்


இலங்கையின் முதற்தர மற்றும் மிகவும் பிரபலமான செய்தி இணையத்தளமாகும். அனைத்து விதமான செய்திகளும் ஒரே இடத்தில் என்ற தொனிப் பொருளில் இலங்கையில் இருந்து செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் அதேவேளை நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை தமது வாசகர்களுக்கு வழங்குவதில் சிலோன் நேசன் மிகவும் அவதானம் செலுத்துகின்றது.

சிலோன் நேசன் செய்திச் சேவையின் வாசகர்களாகிய உங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றோம்.

அதன்படி உங்களுடைய கருத்துக்கள், நல்ல விமர்சனங்களை எமக்கு வழங்கி எமது சேவையினை பரந்தளவில் மிகவும் நம்பகத்தன்மையுடன் மேற்கொண்டு செல்வதற்கு வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

பிரதம செய்தி ஆசிரியர்

சிலோன் நேசன்

(+94) 70 238 1449