ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ரங்கன ஹேரத் ஓய்வு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ரங்கன ஹேரத் ஓய்வு

ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அத தெரண)