உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.
அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக உள்ளது.
மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல இலங்கையில் 24 கரட் ஒரு தங்க பவுன் விலை 184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் 22 கரட் ஒரு தங்க பவுன் விலை 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு பவுன் 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.