​கேஸ் இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவிப்பு


​கேஸ் இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவிப்பு

நேற்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயு கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் எரிவாயு விநியோகம் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிவாயு வரிசையில் நிற்போருக்கு ஒரு அறிவித்தல்

சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல்