கொவிட்-19ஐ போன்ற வைரஸ் இந்தியாவில்
கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர் இருமல் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்திய சுகாதாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குழுவைச் சேர்ந்த H3N2 உப பிறழ்வு வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!
- உலகத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன்!
- நாட்டில் பெரும்பாலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!
- உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!
- நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் பாரிய நிலநடுக்கம்!
- imfக்காக வட்டி விகிதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
- இந்தியாவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அலி சப்ரி!
- சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் ரகசிய விஜயம் – இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?
- கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ரணில் தொலைக் காணொளி கலந்துரையாடல்!
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம்!
- இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை
கொவிட்-19ஐ போன்ற வைரஸ் இந்தியாவில்