கோட்டாவை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கோட்டாவை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை குறித்து வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.