கோஹ்லியையும் அனுஷ்காவையும் சேர்த்து வைத்த சல்மான் கான்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கோஹ்லியையும் அனுஷ்காவையும் சேர்த்து வைத்த சல்மான் கான்

இதனிடையே யாரால் கோலியும், அனுஷ்காவும் பிரிந்ததாக செய்தி வந்ததோ, அவரால் தான் அதாவது நடிகர் சல்மான்கானால் தான் இவர்கள் மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது.

 

கோலி – அனுஷ்கா இருவருக்கும் இடையே சமாதான தூதராக சல்மான் தான் முன்னின்று செயல்பட்டதாக பொலிவூட்டில் பேச்சாக கிடக்கிறது.

மீண்டும் கோலி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிகிறது. அண்மையில், நடிகை அனுஷ்கா சர்மா – கோலி காதலில் விரிசல் ஏற்பட்டது.

 

இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். இவர்களுக்கு பிரிவுக்கு நடிகர் சல்மான் கான் தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் கோலி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இருவரும் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோலி சாதாரண ஒரு டி-சர்ட் அணிந்த படி இரவு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.