சஜின்வாஸ் குணவர்தன கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சஜின்வாஸ் குணவர்தன கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவரின் நிதியை பலவந்தமாக தன்னகத்தே வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(அத தெரண)