சீனிக்கான வரி குறைப்பு!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சீனிக்கான வரி குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விஷேட பாண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 30 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சீனிக்கான இறக்குமதி வரி, 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

(அத தெரண)