ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் காலஎல்லை அடுத்த மாதம் 3ம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், மேலும் ஒருவருடத்திற்கு அதன் செயற்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 2017ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி வரை குறித்த ஆணைக்குழு தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

தகவல்-அத தெரண தமிழ்