தங்கத்தின் விலை இன்று சடுதியாக உயர்ந்துள்ளது!


தங்கத்தின் விலை இன்று சடுதியாக உயர்ந்துள்ளது!

தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு

தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வந்த நிலையில் அண்மைய காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்து வந்தது.

எனினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலை இன்று 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 22 கரட் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை இன்று 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 22 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு

இ.தொ.கா மற்றும் தி.மு.கவின் பல தசாப்த உறவு வலுவுடன் தொடரும்!

நைட்கிளப்பில் மோதல் – தப்பிச் சென்றவர்களின் காரில் பாகிஸ்தான் தங்க முலாம் துப்பாக்கி!

கொழும்பில் 11 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

ஒஸ்கார் விருதை வென்ற “நாட்டு நாட்டு” பாடல்!