தமிழில் முன்னணி நடிகரின் ஜோடியாகும் மடோனா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தமிழில் முன்னணி நடிகரின் ஜோடியாகும் மடோனா

ப்ரேமம் படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் மடோனா. இவர் அடுத்து யாருடன் எந்த படத்தில் நடிப்பார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

இந்நிலையில் நான் மசாலா படங்களிலும் நடிப்பேன் என இவர் முன்பே கூறியிருந்தார். விரைவில் சுராஜ், விஷாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் மடோனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் இதற்கு சம்மதித்து விடுவார் என கூறப்படுகின்றது.