தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா முன்னணியில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா முன்னணியில்

கடந்த 16ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 116 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை திமுக கூட்டணி 77 இடங்களிலும் பா.ம.க 4 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன