சந்தையில் மீண்டும் தரமற்ற தேங்காய் எண்ணெய்?


சந்தையில் மீண்டும் தரமற்ற தேங்காய் எண்ணெய்?

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெங்கு அபிவிருத்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.