திங்கட்கிழமை விஷேட விடுமுறை தினம்


திங்கட்கிழமை விஷேட விடுமுறை தினம்

எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.