துருக்கியில் நில அதிர்வையடுத்து மீட்பு பணிகளில் பாரிய பின்னடைவு


துருக்கியில் நில அதிர்வையடுத்து மீட்பு பணிகளில் பாரிய பின்னடைவு

ஈக்குவடோரில் நில அதிர்வ

காலநிலை பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமான மீட்பு நடவடிக்கைகள் பாரிய பின்னடைவை எதிர்கொள்வதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் முதலாவது நில அதிர்வு ஏற்பட்டதன் பின்னர் பாரிய மழை ஏற்படுவதற்கான தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போதைய வெப்பநிலை 3 முதல் 4 சென்றி கிரேடாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இன்று (06.02.2023) இரவு காலநிலை உறையும் தன்மையை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5 சென்றி மீட்டர்வரை பனி பெய்துள்ள நிலையில், சில மணித்தியாலயங்களில் பனி மழை அதிகரிக்க கூடும் என காலநிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.