நடுவீதியில் தீப்பற்றி எரிந்தது கார்; பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நடுவீதியில் தீப்பற்றி எரிந்தது கார்; பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு – தெமட்டகொட மேம்பாலத்தில் வாகனம் ஒன்று தீப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக பேஸ்லைன் வீதியில் கொழும்பிலிருந்து வெளியேறும் வழித்தடத்தின் ஊடாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த வீதியூடாகப் பயணிக்கின்ற வாகன சாரதிகளிடம் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.