நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – பிரதமர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – பிரதமர்

தற்போது இந்தோனேசியாவில் நடைபெறும் 12ஆம் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில்கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில்அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும், இதன் ஊடாக குறுகிய நோக்குடைய மற்றும் பாகுபாடுடையஅரசியல் களையப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் பிணக்குகளுக்கு தீர்வு காணவழியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.