பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். நியமனம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். நியமனம்

இலங்கையின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றிய என்.கே. இலங்ககோன், நேற்று திங்கட்கிழமையுடன் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.