பயங்கரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் இனி இடமில்லை – பிரதமர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பயங்கரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் இனி இடமில்லை – பிரதமர்

பயங்கரவாதக் குழுக்கலோ அல்லது வேறு குழுக்களோ செயற்பட ஆரம்பித்தால், அது தொடர்பில் கண்டறிவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது மேலும் கூறினார்.

மீண்டும் நாட்டில் பயங்கரவாதமோ அல்லது இனவாதமோ ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யுத்தமொன்று இடம்பெற்ற நாடொன்றில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமல்ல’ என்றும் கூறினார்.