தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்


தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

இலங்கை சந்தையில் தங்கம் விலை ஒரே மாதத்தில் தங்கம் ஒரு பவுன் 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது.

இந்த நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுகின்றது.