இன்றே உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள் – 40 ஐடியாஸ்


இன்றே உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள் – 40 ஐடியாஸ்

பிசினஸ் ஐடியா தமிழ் | Business tamil ideas | Business ideas in tamil – இன்றைய இளைய தலைமுறையினர் சுயமாக தொழில் தொடங்க, ஆர்வம் கொண்டு காணப்படுகின்றனர். ஆனால் அதற்கான போதிய அறிவுரைகள் இன்றி, தவிக்கும் சூழலில் உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து சாமானிய மனிதருக்கும் இருக்ககூடிய ஒரு மிகப்பெரிய ஆசை என்னவென்றால் ஒரு சிறு தொழில் தொடங்கி அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான்.

பெரிய அளவில் நிதியின்றி, சுயதொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏராளமான ஐடியாக்கள் (Business tamil ideas) கொட்டிக் கிடக்கின்றன.

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்கள், அவர்களின் கனவை நனவாக்க முடிவதில்லை என்ற தவறான புரிதல் உள்ளது. இந்த தவறான புரிதல் பொய் மட்டுமல்லாது சிறிய வணிக சமுதாயத்திற்கு ஆபத்தாகவும் விளங்குகிறது.

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க ஆசையா? இதோ வழிகள்

Online மூலம் எளிதில் பணம் சம்பாதிப்பது எப்படி தெரியுமா?

ஒவ்வொரு பிசினஸ் பிளானும் தனித்துவமாக இருப்பதோடு அவை மார்க்கெட்டில் உள்ள தடைகளை மீறுவதாக இருக்க வேண்டும்.

இதற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு ஆகும் என பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தாலே அதிக பணம் இல்லாமல் சாதிக்க முடியும்.

அவற்றில் மிகவும் குறைவான தொகையை வைத்து சிறியதாக உருவாக்க முடியுமான மிகப்பெரிய லாபத்தை தரும் ஒரு 40 சிறுதொழில்களை பற்றி இந்த பதிவில் காண்போம் .

பிசினஸ் ஐடியா தமிழ் | Business tamil ideas | Business ideas in tamil

1 – கிஃப்ட் ஷாப் (Mall Gift Store)
2 – கட்டட வடிவமைப்பாளர் (Interior Planner)
3 – திருமண ஏற்பாட்டாளர் (Wedding Planner/Match Maker)
4 – சிறப்பு கல்வி வகுப்புகள் (Coaching Classes)
5 – பல்பொருள் அங்காடி (Stationary Shop)
6 – மளிகைக் கடை (Grocery Shop)
7 – நடமாடும் உணவகம் (Mobile food stalls)
8 – மொபைல் கடை (Mobile shop)
9 – நகை வடிவமைப்பாளர் (Jewellery designer)
10 – புத்தகக் கடை (Book Store)

Today Breaking News in Tamil – தமிழ் செய்திகள் இன்று

11 – யோகா பயிற்சியகம் (Yoga Institute)
12 – போட்டோகிராபர் (Freelance Photography)
13 – கம்ப்யூட்டர் கடை (Computer Store)
14 – பாதுகாவலர்/துப்பறியும் நிபுணர் (Security/Detective Agency)
15 – ரியல் எஸ்டேட் ஆலோசனர் (Real Estate Consultant)
16 – பயண ஏற்பாட்டாளர் (Travel Agency)
17 – குழந்தை பாதுகாவலர் (Baby Sitting)
18 – உணவு பரிமாறும் சேவை (Catering Store)
19 – ஜெராக்ஸ் & புத்தகம் பைண்டிங் (Xerox and Book Binders)
20 – உடற்பயிற்சியகம் (Gyms)

21 – வெப் டிசைனர் (Freelancing: Web designer, Web Developer, SEO expert)
22 – கம்ப்யூட்டர் பயிற்சியகம் (Computer Training Institute)
23 – விளையாட்டு மையம் (Game Parlor)
24 – அஞ்சல் சேவை (Courier Agency)
25 – மனித வள மேம்பாட்டு ஆலோசகர் (HR Consultancy)
26 – ஆன்லைன் எழுத்தர் (Blogging)
27 – விளம்பர ஏற்பாட்டாளர் (Advertisement Agency)
28 – ஃபாஸ்ட் புட் கடை (Fast food shop)
29 – பயோடேட்டா எழுத்தர் (Resume Writing)
30 – எஸ்.இ.ஓ ஆலோசகர் (SEO consultant)

Today Breaking News in Tamil – தமிழ் செய்திகள் இன்று

31 – தகவல் பதிவு சேவை (Data Entry Services)
32 – அலங்கார பொருள் விற்பனை (Curio Shop)
33 – இணையதள வடிவமைப்பு (Web Design & Hosting)
34 – செகண்ட் ஹேண்ட் ஆட்டோ டீலர் (Second Hand Auto Dealer)
35 – ஊக்கமூட்டும் பேச்சாளர் (Motivational Speaker)
36 – ஓய்வரங்கு/ புத்துணர்ச்சியகம் (elaxation/Spa Parlor)
37 – பேக்கிங் (Packers & Movers)
38 – இன்சூரன்ஸ் ஆலோசகர் (Insurance Consultant)
39 – இனிப்பு கடை (Dairy and Sweet Shop)
40 – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் (Event Management)

உங்களுக்கு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தால், அதற்காக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்ற தவறான நம்பிக்கைக்கு ஆளாகாதீர்கள்.

மாறாக சிறிய அளவில் தொழிலை தொடங்கி அந்து உங்களை எங்கே எடுத்துச் செல்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

முதலில் சிறிய அளவில் துவங்குவதால் செலவுகள் எல்லாம் குறைவாகவே ஏற்படும். ஒரு வேலை அந்த தொழில் தோல்வியில் போய் முடிந்தால் நஷ்டமும் குறைவாகவே இருக்கும்.

Today Breaking News in Tamil – தமிழ் செய்திகள் இன்று

பிசினஸ் ஐடியா தமிழ் | Business tamil ideas | Business ideas in tamil

– சிறு தொழில் தொடங்க டிப்ஸ் | Tamil News Website