புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அணித் தலைவர் மெத்தியூஸ்,  தினேஸ் சந்திமால்,  ரங்கன ஹேரத்,  குஷல் ஜனித் பெரேரா மற்றும் லகிரு திரிமானே உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.