மக்கள் மீது சுமையை செலுத்தும் விதமாக வரி விதிக்கப்பட மாட்டது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று

மக்கள் மீது சுமையை செலுத்தும் விதமாக வரி விதிக்கப்பட மாட்டது

மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் வரிகளை விதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் வரிகளை விதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள்மீது சுமையை ஏற்படுத்தும் வகையிலான வரிகளை விதிப்பதற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார ஆலோசகர்கள் இருப்பார்களாயின் அத்தகைய ஆலோசகர்களின் தேவை அவசியமற்றது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (18) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.