மத்திய வங்கி ஆளுனராக எரான்..

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மத்திய வங்கி ஆளுனராக எரான்..

மத்திய வங்கி ஆளுனர் பதவிக்காக தற்போது, அமைச்சர் எரான் விக்ரமரத்னவை நியமிக்க பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து அத தெரண வினவியபோது, தற்போது தான் ஒரு அரசியல்வாதியே எனவும், தன்னால் இது குறித்து எதுவும் கூறமுடியாது எனவும், எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

(அத தெரண)