மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு


மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு

உயர்தர பரீட்சை காலத்தில் தடையின்றி

உயர்தர பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியமையினால் ஆணைக்குழுவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவைஇ உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இலங்கை மின்சாரபை மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக குறித்த மனுவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதுஇ குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.