மனைவியுடன் வெளுத்து கட்டிய சங்கக்காரா, திசர பெரேரா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மனைவியுடன் வெளுத்து கட்டிய சங்கக்காரா, திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் ஆடி வருகின்றனர்.

குமார் சங்கக்காரா கிறிஸ் தலைமையிலான ஜமைக்கா டாலவாஸ் அணியிலும், திசர பெரேரா, டுபிளசி தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் தங்களது குடும்பத்தோடு அங்குள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சென்று உணவு அருந்தியுள்ளனர். இந்த புகைப்படங்களை திசர பெரேரா வெளியிட்டுள்ளார்.