மஹிந்த ஜப்பானுக்கு பறந்தார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்த ஜப்பானுக்கு பறந்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் நோக்கி விஜயம் செய்துள்ளார்.

நள்ளிரவு 12.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாலவரடங்கிய குழு ஜப்பான் சென்றதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

இதற்கிடையில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சீனா செல்கின்றனர்.

சீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் சீனா செல்கின்றனர்.

இந்த குழுவுக்கு தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர செயற்படுகிறார்.

(அத தெரண)