மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப் பட்டது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப் பட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த, இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று முதல் பாதுகாப்புக்கு இருந்த இராணுவ வீரர்களுக்கு பதிலாக பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அத தெரண)