கொழும்பில் 11 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி


கொழும்பில் 11 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

மாணவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்

மாணவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்

கொழும்பு -தெஹிவளை பகுதியிலுள்ள 11 வயது மாணவர் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்கள் அதே பாடசாலையில் தரம் 10இல் கல்வி பயில்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில் அவர்கள் இதற்கு முன்னர் இவ்வாறான துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மாணவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்