மீன் ஏற்றுமதி செய்வதில் இலங்கை 6ம் இடத்தில்…

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மீன் ஏற்றுமதி செய்வதில் இலங்கை 6ம் இடத்தில்…

மீன் ஏற்றுமதி செய்வதில் இலங்கை 6 ஆம் இடத்தை அடைந்துள்ளதாக கடற்றொழிலியல்மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்,இலங்கையிலிருந்தான மீன் ஏற்றுமதிக்கு தடை விதித்ததில்இருந்து இலங்கை 11ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்க நகர்ந்துள்ளதாககடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் மீன் ஏற்றுமதி செய்வதில் முதலாம் இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகள்முன்னெடுத்து வருவதாகவும், இன்னும் சில வருடங்களில் இந்த நிலையை அடைந்துவிடலாம் என்றும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

அத்துடன் இலங்கையின் சூரை மீனுக்கு அதிக கேள்வி உள்ளதாகவும் அதற்கானநடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.