24 மணி நேரத்தில் யாழில் நான்கிற்கும் மேற்பட்ட நூதன மோட்டார் சைக்கிள் திருட்டு! (Video)


24 மணி நேரத்தில் யாழில் நான்கிற்கும் மேற்பட்ட நூதன மோட்டார் சைக்கிள் திருட்டு! (Video)

யாழில் நூதன மோட்டார் சைக்கிள்திருட்டு

யாழில் நூதன மோட்டார் சைக்கிள்திருட்டு

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகம், யாழ்ப்பாணம், அச்சுவேலி கோப்பாய், காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கிற்கும் மேற்பட்ட நூதனமான மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கமரா உதவியுடன் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இனம்தெரியாத நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.