யாழ் பல்கலைக்கலக மோதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று

யாழ் பல்கலைக்கலக மோதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும்

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து ஒப்பமிட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.