யுத்த வெற்றி தனி நபருக்கு சொந்தமானதல்ல – கோட்டா கூறுகிறார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


யுத்த வெற்றி தனி நபருக்கு சொந்தமானதல்ல – கோட்டா கூறுகிறார்

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியானது, தனி நபர் ஒருவர் மூவமாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிலரின் மூலமாகவோ மாத்திரம் கிடைத்த ஒன்றல்ல என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவிக்கின்றார்.

ரக்னா லங்கா மற்றும் எவன்கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி விஷேட விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

தகவல் – அத தெரண